--- --:--:-- --

இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் அறிவிப்பு

இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் அறிவிப்பு

இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். காஷ்மீர் விவகாரம், பயங்கரவாதம், சிந்து நதி பிரச்சினை, வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்...

Right Menu Icon