இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு ஒரு மில்லியனை தாண்டியது… உயிரிழப்பும் கால் லட்சத்தை கடந்தது
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 35,468 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது.நேற்றும் புதிய உச்சமாக 680 பேர்...





