இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் இந்திய மாணவி உள்பட 9 பேர் உயிரிழப்பு..!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் இந்திய வம்சாவளி மாணவி உட்பட 9 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த...





