இசை அமைப்பாளர் தேவா மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புகழ்பெற்ற இசையமைப்பாளரான "தேனிசைத் தென்றல்" தேவா அவர்களின் மறைவு தென்னிந்திய திரையுலகிற்கு பெரும் இழப்பாகும்....





