ஆளுநர் எண்ணிக்கையை கேட்டிருக்கிறார்; கொடுக்க வேண்டியது த.வெ.க பொறுப்பு – நயினார் நாகேந்திரன்
பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது; ஆளுநர் எண்ணிக்கையை கேட்டிருக்கிறார்; எண்ணிக்கையை கொடுக்க வேண்டியது அவர்கள் (த.வெ.க) பொறுப்பு; அதையும் மீறி செயல்பட...





