ஆன்லைனில் பாடம் எடுக்காததால் செமஸ்டெர் தேர்வில் கேள்வியையே பதிலாக எழுதிய மாணவர்கள்..!
அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் ஆன்லைன் மூலமாக பேராசிரியர் பாடம் நடத்தாததால் செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்கள் கேள்வியையே பதிலாக எழுதிக் கொடுத்துள்ளனர். அரசு கல்லூரியில் இரண்டாம்...






