ஆக.26 முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்..!
தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும்...





