அவைக்குறிப்பில் நீக்கப்பட்ட வார்த்தைகள் பரவல்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: செங்கோட்டையன்
தமிழகச் சட்டப்பேரவையில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவி வருவது தொடர்பாகச் செய்தித்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதுபோன்ற...





