அமைச்சர் சரத்குமார் சர்ச்சை: தி.மு.க மாணவரணி நாளை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அமைச்சர் சரத்குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி, திமுக மாணவரணி நாளை...





