அமைச்சர் பெயரில் வேட்டை! திருப்பூர் ஏ.பி.ஆர்.ஓ. சேட்டை!!குமுறும் அதிகாரிகள், திமுக தொண்டர்கள்..சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவாரா சதீஷ்குமார்?
திருப்பூர் மாவட்ட ஏ.பி.ஆர்.ஓ. சதீஷ்குமாரின் அடாவடிகளும், அமைச்சர் பெயரில் நடத்தும் வசூல் வேட்டைகளும் ஆளும் திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது. இவ்விஷயத்தில் அமைச்சர் சாமிநாதன் தலையிட்டு,...






