அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் அரியர் தேர்வு..!
தமிழகத்தின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் அரியர் தேர்வு நடத்துவதற்கான அட்டவணையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியர் தேர்வு ரத்து...





