ஊரக உள்ளாட்சித் தேர்தல் : அதிமுகவினர் பதவியேற்க தடை விதிக்கணும்..!! திமுக முறையீட்டை நிராகரித்த நீதிபதி!!
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் அதிமுகவினர் வெற்றி பெற்றதாக முறைகேடாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் நாளை அவர்கள் பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என திமுக...





