ஸ்டாலினை விமர்சித்தது குறித்து தொங்கவிட்ட அதிமுக செய்தி தொடர்பாளர்..!
ஸ்டாலின் தான் வந்தாரு நீச்சல் அடிக்கவிட்டார் என மக்கள் விமர்சிப்பதாக அதிமுக செய்தி தொடர்பாளர் சசிரேகா கூறியுள்ளார். வாலாஜாபேட்டையில் நடந்த வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசியவர்...





