அண்ணா பல்கலை.யில் மேலும் 3 பேருக்கு கொரோனா..!
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது....