அடக்குமுறையை அடித்து நொறுக்குவோம்: திருமா
சாம்சங் நிர்வாகத்திற்கு எதிராக நாங்கள் இல்லை, அவர்களின் அடக்குமுறைக்கு எதிராகவே இருக்கிறோம் என்று திருமா தெரிவித்துள்ளார். அமைதியான வழியில் போராடுகிற தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. ...





