--- --:--:-- --

2 தலை, 3 கைகளுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தை..!

5

த்திய பிரதேசத்தில் இரண்டு தலை 3 கால்களுடன் பிறந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரபல மருத்துவமனையில் இரண்டு தலை, 3 கால்களுடன் குழந்தை பிறந்தது.

 

இரட்டையர் போன்று தோற்றமளிக்கும் குழந்தைக்கு வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2 தலையுடன் பிறந்த குழந்தை அறுவை சிகிச்சை செய்தாலும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

 

Right Menu Icon