நாசரிடம் போனில் கோபமாக பேசிய மன்சூர் அலிகான்..!
நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிரான கண்டன குரல்கள் வலுத்த நிலையில் நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் நடிகர் சங்கம் எப்படி முடிவுக்கு வரலாம் என நடிகர் சங்க தலைவரிடம் மன்சூர் அலிகான் பேசியது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





