துளி கூட மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்..!
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது சாணி காயிதம் படம் வெளியாக தயாராகவுள்ளது. இதை தவிர்த்து மாமன்னன் எனும் புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
மேலும், தெலுங்கில் மகேஷ் பாபு படத்திலும், மலையாளத்தில் டோவினோ தாமஸ் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாகவுள்ளது.
தொடர்ந்து தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவார்.
அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், துளி கூட மேக்கப் போடாமல், ஒர்கவுட் உடையில் கீர்த்தி வெளியிட்டுள்ள புகைப்படம், ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




