--- --:--:-- --

ஹாலிவுட் நடிகை பமீலா தற்கொலை..!

9

‘பே வாட்ச்’ நடிகை பமீலா பாச் (62) தற்கொலை செய்துள்ளார். அவர் கடந்த புதன் அன்று சடலமாகக் கிடந்தார். அவர் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், தற்கொலை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். பமீலா, பிரபல நடிகர் ஹேசல்ஹோஃப்பை 1989இல் திருமணம் செய்து கொண்டார்.

 

இருவருக்கும் 2 மகள்கள் உள்ள நிலையில், 2006ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். ஹேசல்ஹோஃப் கொடுமைப்படுத்தியதாக பமீலா தெரிவித்திருந்தார்.

Right Menu Icon