--- --:--:-- --

மீண்டும் நடிப்பதற்காக உடல் எடையை குறைத்த நடிகை மீரா ஜாஸ்மின்..!

6

டவுளின் சொந்த தேசம் என்று கூறப்படும் கேரளாவில் இருந்து வந்த மீரா ஜாஸ்மின் ரன் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு விஜய், விஷால், அஜித், பிரசன்னா, தனுசுடன் அடுத்தடுத்து படங்களை நடித்து விட்டு கடைசியாக இங்க என்ன சொல்லுது எனும் படத்தில் நடித்து விட்டு துபாயை சேர்ந்த இன்ஜினியரை கல்யாணம் செய்து கொண்டு போய்விட்டார்.

 

திடீரெனஉடல் எடை கூடிய ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். திரைப்படத்தில் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தனது உடலை முற்றிலுமாக குறைத்து புகைப்படங்களை வெளியிட்டு அதிர வைத்துள்ளார். எனவே கவர்ச்சியாக சில படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வருகிறார்.

Right Menu Icon