--- --:--:-- --

நடிகர் ரஜினியின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி..!

6

டிகர் ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணாவுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. பெங்களூரிவில் உள்ள் ஹொசகேரேஹள்ளியில் வசித்துவரும் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவரது குடும்பத்தினவர் அவரை பெங்களூரு நாராயணா ஹிருதாலயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்கள்.

 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தனது சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை கேள்விப்பட்டதும் உடனடியாக சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார் ரஜினிகாந்த்.

Right Menu Icon