--- --:--:-- --

உடல் எடையை குறைக்க ஒர்கவுட்டில் தீவீரமாக இறங்கிய நடிகை ரித்திகா சிங்..!

13

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த இறுதி சுற்று படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரித்திகா சிங். இதன்பின், விஜய் சேதுபதியுடன் இணைந்து ஆடவன் கட்டளை, ராகவா லாரன்ஸுடன் இணைந்து சிவலிங்கா என நடித்து வந்தார்.

 

மேலும், கடந்த 2020ஆம் ஆண்டு அசோக் செல்வனுடன் இவர் இணைந்து நடித்து வெளிவந்த ஓ மை கடவுளே திரைப்படம் மீண்டும் ஒரு திருப்பத்தை ரித்திகாவிற்கு ஏற்படுத்தியது. அறிமுகமான புதிதில் ஸ்லிம்மாக இருந்த நடிகை ரித்திகா, சமீபகாலமாக உடல் எடை கூடிஇருந்தார்.

 

இந்நிலையில், தற்போது தனது உடல் எடையை குறைக்க நடிகை ரித்திகா ஒர்கவுட்டில் தீவீரமாக இறங்கியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon