--- --:--:-- --

ஹீரோ போல் நன்றாக வளர்ந்திருக்கும் சிம்ரனின் முதல் மகன்..!

13

டிகை சிம்ரன் தமிழ் சினிமா ரசிகர்களால் இடுப்பழகி என கொண்டாடிய பிரபலம். இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.

 

1996ம் ஆண்டு மலையாள படம் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து நட்புக்காக, வாலி, துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே என நிறைய ஹிட் படங்கள் கொடுத்திருக்கிறார். முன்னணி நாயகியாக வலம் வந்துகொண்டிருந்த போதே நடிகை சிம்ரன் தனது சிறுவயது நண்பரான தீபக் பாகா என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

 

இவர்களுக்கு அதீப், ஆதித் என இரண்டு மகன்கள் உள்ளார்கள். சிம்ரனின் மகன் புகைப்படம் இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் சிம்ரன் தனது முதல் மகனின் புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் உங்களது மகன் இப்போதே ஹீரோ போல் உள்ளாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Right Menu Icon