--- --:--:-- --

நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா..?

12

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் – நயன்தாரா ஜோடியாக நடித்து வெளிவந்த திரைப்படம் நானும் ரவுடி தான். இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி, மன்சூர் அலிகான், பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

 

நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்.. விஜய் சேதுபதி இல்லையாம்.மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நானும் ரவுடி தான் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

 

இந்நிலையில், இப்படத்தில் முதல் முதலில் நடிப்பதாக இருந்தது விஜய் சேதுபதி கிடையாதாம். மிர்ச்சி சிவா தான், இப்படத்திற்கு முதலில் ஹீரோவாக நடிக்க தேர்வுசெய்தாராம் விக்னேஷ் சிவன். அவரிடம் கதையை கூறியும், இப்படத்தில் நடிக்கவில்லை என்று கூறிவிட்டாராம். இதனை ஒரு விருது வழங்கும் விழா மேடையில் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon