பிரியாணி சாப்பிட்ட 9 பேர் மருத்துவமனையில் அனுமதி..!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஒரு ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த உணவு சாப்பிட்ட 9 பேர் உடல் நலக் குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரியாணி சாப்பிடுவதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





