மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு ஆயுள் தண்டனை..!
நெல்லை மாவட்டத்தில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கொத்தனாருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இயற்கையாக மரணிக்கும் வரை சிறை தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராமையன்பட்டியில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கொத்தனார் விக்னேஷ் அவருக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





