--- --:--:-- --

நானும் எடப்பாடி பழனிசாமியின் காரில் ஏற பார்த்தேன் எனக்கூறிய உதயநிதி..!

7

ட்டப்பேரவை நுழைவுவாயிலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காரில் ஏறிச் சென்றதாக உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ், நந்தகுமார் ஆகியோரிடம் நகைச்சுவையாக பேசியுள்ளனர். ஒரு நாளுக்கு முன் நானும் காரில் மாறி ஏற பார்த்தேன் என்று அவர் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon