டெல்லி முதல்வரை நாளை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்திக்க இருக்கிறார். மூன்று நாள் பயணமாக டெல்லி சென்ற முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க இருக்கிறார்.
மூன்று நாள் பயணமாக தமிழக முதலமைச்சர் டெல்லி சென்று நரேந்திர மோடியை சந்தித்தார். பின்னர் மத்திய அமைச்சர்களையும் அவர் சந்தித்திருந்தார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் அவர் சந்தித்திருந்தார்.





