வேலூர் மாநகராட்சி தேர்தலில் வாக்களித்தார் அமைச்சர் துரைமுருகன்..!
தமிழகத்தில் வேலூர் மாநகராட்சி தேர்தல் வாக்குசாவடி மையத்தில் அமைச்சர் துரைமுருகன் வாக்களித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வானதி சீனிவாசனும் தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





