--- --:--:-- --

Minister Duraimurugan voted in the Vellore Corporation election ..!

வேலூர் மாநகராட்சி தேர்தலில் வாக்களித்தார் அமைச்சர் துரைமுருகன்..!

தமிழகத்தில் வேலூர் மாநகராட்சி தேர்தல்  வாக்குசாவடி மையத்தில் அமைச்சர் துரைமுருகன் வாக்களித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வானதி சீனிவாசனும் தனது வாக்கினை செலுத்தியுள்ளார்....

Right Menu Icon