--- --:--:-- --

மிகவும் அரிதாக ஏற்படும் நிகழ்வு இன்று தோன்றியுள்ளது..!

4

ன்றைய நாட்காட்டியில் அனைத்தும் 2 என்று எண்ணைக்கொண்டு வரும் அரிதான நிகழ்வு நிகழ்ந்துள்ளது. நாட்களில் எப்போதாவது அபூர்வமாக தேதி, மாதம், வருடம் என அனைத்தும் முறையாக வருவது உண்டு.

 

இது போன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே வரும் வகையில் இன்றைய தினம் நாட்காட்டியில் அனைத்து எண்களும் ஒரே எண்ணாக வரும் அபூர்வ நிகழ்வு நிகழ்ந்துள்ளது. இரண்டாம் தேதி, இரண்டாம் மாதம் 22 ஆம் ஆண்டு என அனைத்து எண்களும் இரண்டாக அமைந்துள்ளது.

 

12 மாதங்களில் வித்தியாசமான மாதமான அதாவது குறைந்த நாட்களைக் கொண்ட மாதமான பிப்ரவரி மாதத்தில் இந்த அபூர்வ நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

 

Right Menu Icon