ஜி.கே.வாசனுக்கு கொரோனா தொற்று உறுதி..!
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசனுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தனக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், மருத்துவரின் ஆலோசனைப்படி நோயிலிருந்து குணமடைய சிகிச்சை எடுத்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





