--- --:--:-- --

சேலையுடன் மருதாணி ரவிக்கை..!வைரல் வீடியோ..!

7

மருதாணி ரவிக்கை அணிந்த பெண்ணின் வீடியோ ஆன்லைனில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட அந்த வீடியோவில் ஒரு இளம் பெண் சேலை உடுத்தி மிடுக்காக நடந்து வருகிறார்.

 

அவர் அணிந்துள்ள ரவிக்கை அனைவரையும் கவர்ந்துள்ளது. வழக்கமான ரவிக்கைக்கு பதிலாக மருதாணியால் வரைந்துள்ளார். பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது சேலையும் ரவிக்கையும் தான்.

 

எத்தனை நவீன உடைகள் வந்தாலும் பாரம்பரியமான சேலை, ரவிக்கையை மிஞ்ச முடியாது என்றாலும் மருதாணி இலைகளை அரைத்து அதனை துணி ரவிக்கைக்கு பதிலாக ஜாக்கெட் போல் அமைந்துள்ளது.இந்த மருதாணி ரவிக்கை வைரலாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon