--- --:--:-- --

தனிநபர் விவரங்களை வெளியிட்டால் நடவடிக்கை டிவிட்டர் எச்சரிக்கை..!

8

னிநபர் விபரங்களை அவரது ஒப்புதலின்றி வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக சமூக வலைத்தளமான டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

 

தனிநபர் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

அதன் தொடர்ச்சியாக ஒருவரின் புகைப்படம், முகவரி, அடையாள அட்டை, மொபைல் எண்கள், வங்கி கணக்கு விபரங்கள் பயோமெட்ரிக் உள்ளிட்ட அடையாளங்கள் அவரது ஒப்புதல் இன்றி வெளியிடப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon