--- --:--:-- --

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மான் குட்டியை மீட்ட இளைஞர்கள்..!

13

விழுப்புரத்தில் வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட மான் குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்ததால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் மேம்பாலத்தின் கீழ் மான் குட்டி ஒன்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது.

 

இதனை கண்ட அந்த பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மான்குட்டியே பத்திரமாக மீட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon