--- --:--:-- --

விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றிய பிரதமருக்கு நெஞ்சார்ந்த நன்றி : சசிகலா

௧௧

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றிய பிரதமருக்கு நெஞ்சார்ந்த நன்றி என சசிகலா கூறியுள்ளார்.

 

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள அவர் நடைபெற்ற போராட்டங்களில் கலந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon