--- --:--:-- --

3 வயது சிறுமியை காரில் வைத்து பூட்டிய போலீசார்..!

6

திருவனந்தபுரத்தில் காரில் 3 வயது சிறுமியை வைத்து போலீசார் பூட்டியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சிவகுமாரின் காரை வழிமறித்த போலீசார் அதிவேகமாக சென்றதாக ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

 

அதிவேகமாக செல்லும் மற்ற கார்களை ஏன் பிடிக்கவில்லை என கோரி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கையில் போதிய பணம் இல்லை எனத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. காரில் வைத்து சிறுமியை போலீசார் பூட்டி சென்றதாக கூறப்படுகிறது.

 

இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நிலையில் தற்போது இந்த தம்பதியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon