--- --:--:-- --

வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு 1,948 கோடி ரூபாய் அபராதம்..!

5

ஐரோப்பிய ஒன்றிய தனியுரிமை சட்டங்களை மீறியதாக வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு அயர்லாந்து நாடு இந்திய மதிப்பில் 1,948 கோடி ரூபாய் அபராதத்தை விதித்துள்ளது.

 

சர்வதேச அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற செயலியாக உள்ள வாட்ஸ் அப் செயலியை கடந்த 2014ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் வாங்கியது. விவரங்களை பேஸ்புக் நிறுவனத்தின் பிற செயலிகளுடன் பகிர்ந்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாக நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

 

மேலும் பயனர்களின் தரவு பாதுகாப்பு உறுதி செய்யவும் அந்த நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு நிறுவனம் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon