இராமநாதபுரம் 11வது சுற்று முடிவில் திமுக காதர்பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலை..!
இராமநாதபுரம் 10 சுற்று
காதர்பாட்சா முத்துராமலிங்கம் (திமுக) -34906
குப்புராம் (பி ஜே பி) -19848
இளங்கோ (நாம் தமிழர் கட்சி) -4575
சரவணன் (ம. நீ. ம) -687
முனியசாமி (அமமுக) -1586
இராமநாதபுரம் 11 சுற்று
காதர்பாட்சா முத்துராமலிங்கம் (திமுக) -38418
குப்புராம் (பி ஜே பி) -21888
இளங்கோ (நாம் தமிழர் கட்சி) -4893
சரவணன் (ம. நீ. ம) -824
முனியசாமி (அமமுக) -1750





