மடத்துக்குளம் தொகுதியின் 2 வது சுற்றில் அதிமுக வேட்பாளர் மகேந்திரன் முன்னிலை..!
மடத்துக்குளம் 2 & 3 வது ரவுண்ட் :
மடத்துக்குளம் தொகுதியின் 2 வது ரவுண்டில் அதிமுக வேட்பாளர் மகேந்திரன் 6757 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். திமுக வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன் 6213 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
மடத்துக்குளம் தொகுதியின் 3 வது ரவுண்டில் அதிமுக வேட்பாளர் மகேந்திரன் 10510 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். திமுக வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன் 8946 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
காங்கேயம் 1 மற்றும் 2 வது ரவுண்ட் :
காங்கேயம் தொகுதி 3வது ரவுண்டில் திமுக வேட்பாளர் சாமிநாதன் 1009 5 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தை அதிமுக வேட்பாளர் ராமலிங்கம் 8440 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.






