--- --:--:-- --

தி.மு.க – பா.ஜ.க கூட்டணி முருகப்பெருமானின் கையில் தான் உள்ளது – நயினார் நாகேந்திரன்

12

எந்த காலகட்டத்தில் என்ன முடிவு எடுக்கவேண்டுமோ அதை திமுக எடுத்துள்ளது. திமுக – பாஜக கூட்டணி முருகப்பெருமானின் கையில் தான் உள்ளது. தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு தெரிவிப்பது தேசத்திற்கு நல்லது செய்யும் செயல் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon