--- --:--:-- --

தொகுதி மறுவரையறை: தி.மு.க. மாற்று முடிவை எடுக்க காரணம் இதுதான் – திருமாவளவன் கருத்து

10

தொகுதி மறுவரையறை சட்டத்தை கொண்டு வரும் துணிச்சல் எங்கிருந்து வந்தது என்றால், தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் தான் காரணம். தி.மு.க. கூட்டணியில் இருந்த அரசியல் கட்சிகள் அந்த அணியில் இருந்து வெளியேறியுள்ளனர்.

 

இடதுசாரிகளான சி.பி.எம்., சி.பி.ஐ, காங்கிரஸ், வி.சி.க, ஐ.யு.எம்.எல்., உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதனால் தான் தி.மு.க மாற்று முடிவை எடுத்துள்ளது என திருமாவளவன் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon