--- --:--:-- --

ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

3

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

 

அதன்படி, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். விடுமுறை நாட்களில் பயணிகளின் போக்குவரத்துத் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon