--- --:--:-- --

தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் நாளை மின்தடை அறிவிப்பு..!

1

மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் நாளை (17.10.2026) காலை 09:00 மணி முதல் மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக முக்கிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பின்னர் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

 

கரூர்: சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம். நாகப்பட்டினம்: தேவூர், Cwss, கீவளூர், அலியூர் தர்கா, மருத்துவமனை, வங்காரமவாடி, கலெக்டரேட் டவுன், வேளாங்கண்ணி, திட்டச்சேரி, எக்ஸ்பிரஸ், வெளிப்பாளையம், பரவை, சிக்கல், நாகூர் நீர்வேலைகள், அக்கரைப்பேட்டை, நாகை நகர்ப்புறம், வேட்டைக்காரனிருப்பு, கீழ்வேளூர் பி.ஆர்.புரம், வேளாங்கண்ணி, டவுன்-I, II, கிராமத்துமேடு.

 

 

பெரம்பலூர்: செந்துறை, நடுவலூர், தேளூர், கல்லங்குறிச்சி, ஆட்சியர் அலுவலகம். புதுக்கோட்டை: அன்னவாசல் முழுப் பகுதி, அன்னப்பண்ணை முழுப் பகுதி, சிப்காட் முழுப் பகுதி, தி.நல்லூர் முழுப் பகுதி, திருமயம் முழுப் பகுதி, புதுக்கோட்டை முழுப் பகுதி. தஞ்சாவூர்: ஒரத்தநாடு 33kv விகிதம் மட்டும், நகரம், புதூர், கருக்கடிப்பட்டி. தஞ்சாவூர் 33kv விகிதம் மட்டும், கரந்தை, திருவையாறு, விளார், EB காலனி. கும்பகோணம் நகர்ப்புறம், ராஜன்தோட்டம் திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, வல்லம்புதூர், கல்லாபெரம்பூர். திருக்காட்டுப்பள்ளி, கல்லணை, அம்பத்துமேல் நகரம். பட்டுக்கோட்டை டவுன், துவரங்குறிச்சி.

 

 

உடுமலைப்பேட்டை: மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பி.குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், வேலூர்: அரக்கோணம் டவுன், காந்திநகர், அசோக்நகர், பஜார் தெரு, ஸ்டூவர்ட்பேட்டை, ஹவுசிங் போட், கலிவாரிகண்டிகை, அம்பேத்கர் நகர், நேருஜி நகர் மற்றும் அரக்கோணம் ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி.யை சுற்றியுள்ள பகுதி வளர்புரம், அரக்கோணம், திருவலங்காடு மற்றும் மோசூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon