சிம்பிள் லுக்கில் கலக்கும் நடிகை அமைரா தஸ்தர் போட்டோ ஷுட்..!
அட பிக்பாஸ் புகழ் நடிகை ரைசா வில்சனுக்கு என்ன தான் ஆச்சு என கேட்கும் அளவிற்கு கடந்த சில நாட்களாகவே ஒரே கிளாமர் புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார். படங்கள் பற்றிய அறிவிப்பு ஏதாவது வெளியிடுவார் என பார்த்தால் கிளாமராக உடை அணிந்து போட்டோஸ் தான் வெளியாகிறது.
இப்போது கூட பிங்க் நிற உடையில் படு கிளாமராக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், அந்த புகைப்படங்களுக்கும் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவிகிறது. இதோ அவர் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட கிளாமர் போட்டோஸ் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





