--- --:--:-- --

எம்.எல்.ஏக்கள் இல்லாத தொகுதி மக்கள் குறைகளை யார் கேட்பார்? – ஆதவ் அர்ஜூனா பதில்

10

வெற்றி பெற்று ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் இதைவிட பெரிய ஆதாயம் கிடைத்திருந்தால் தான் ராஜினாமா செய்திருக்க முடியும். அந்த தொகுதிகள் காலியாக உள்ளது. அத்தொகுதி மக்கள் குறைகளை கேட்க ஆளில்லை என்று தி.மு.க. உறுப்பினர் அகஸ்டின் கேள்வி எழுப்பிய நிலையில், இதற்கு பதில் அளித்த ஆதவ் அர்ஜூனா, பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு அந்த தொகுதி மக்களின் குறைகளை கேட்கவும், தேவைகளை நிவர்த்தி செய்யவும், முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

 

 

முன்னதாக சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், முறைப்படி கடிதம் கொடுத்து தான் ராஜினாமா செய்துள்ளனர். இது குறித்து வழக்கு நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon