--- --:--:-- --

பரந்தூர் விமான நிலையமா அல்லது விவசாயிகளின் கண்ணீரா..?

3

சட்டப்பேரவையில் பேசிய எம்.எல்.ஏ ஆஸ்டின் பரந்தூர் விமானநிலைய பணிகள் கைவிடப்படுவதால் முதலீட்டாளர்கள் பார்க்கமாட்டார்களா? இதனால் தொழில்துறைக்கு பாதிப்பு ஏற்படதா? என்று கேள்வி எழுப்பினார்.

 

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, விவசாயிகளின் கண்ணீரா அல்லது பரந்தூர் விமான நிலையமா என்றால் முதல்வர் விவசாயிகள் தான் முக்கியம் என்பார். டெல்டாவில் பிறந்தநாதாக சொல்வோர் பரந்துர் விவசாயிகளுக்கு எதிராக இருப்பது ஏன் என்றும் கேட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon