நீக்கப்பட்ட வார்த்தைகள் ரீல்ஸாக செல்கிறது – உதயநிதி கருத்துக்கு சபாநாயகர் பதில்
எல்லா நிகழ்ச்சிகளையும் நேரலை செய்கிறர்கள். அவைக் குறிப்பில் இருந்து நீக்குவது எல்லாம் ரீல்ஸாக வெளியில் செல்கிறது.
இதைத்தான் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் சொல்ல, இதற்கு பதில் அளித்த சபாநாயகர், நீக்கப்பட்ட வாதங்களை குறிப்பிடும் மீடியாக்கள் விபரத்தை கொடுத்தால், அவர்கள் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




