--- --:--:-- --

முதல்வர் டேபிளில் 3 துறைகளின் பைல்கள் – ஆதவ் அர்ஜூனா, உதயநிதி கடும் விவாதம்

7

டந்த இரு தினங்களுக்கு முன்பு, முதல்வர் பேசும்போது, தனது டேபிளில் 3 துறைகளின் பைல்கள் இருப்பதாக சொன்னார். தயவு செய்து அதை திறக்க சொல்லுங்கள், ஜோசியக்காரர் சொன்னால் தான் திறப்பாரா? இதை திறக்க என்ன பயம் என்று உதயநிதி ஸ்டாலின் கேட்க, இதற்கு பதில் அளித்த ஆதவ் அர்ஜூனா, மிசாவை பார்த்தவர்கள் என்று சொன்னார்.

 

 

ஆனால் அவர்களையே வீழ்த்தி வெற்றி பெற்றவர் எங்கள் தலைவர். அந்த பைல்களை திறந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னவர் முதல்வர் என்று பதில் அளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon