--- --:--:-- --

கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொலை – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

4

யிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இடைக்கால நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் நிவாரணம் கர்நாடகா அறிவித்துள்ளது. 17ம் தேதி உயிரிழந்தவர்களின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதலில் சுட்டது யார்? வனத்துறை வன்முறையை பயன்படுத்தியது சரியா? என்பது தொடர்பாக அங்குள்ள மாஜிஸ்திரேட் விசாரணை செய்ய அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

 

 

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் கர்நாடகா முதல்வர் விளக்கம் ஏற்புடையதல்ல எனவும் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடகா அரசு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார் – அமைச்சர் நிர்மல் குமார்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon